Tamil Dictionary 🔍

படிப்பணம்

patippanam


அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினசரிச் செலவுக்குக் கொடுக்கும் பணம். Batta;

Tamil Lexicon


paṭi-p-paṇam,
n. id. +.
Batta;
தினசரிச் செலவுக்குக் கொடுக்கும் பணம்.

DSAL


படிப்பணம் - ஒப்புமை - Similar