வடமகீதரம்
vadamakeetharam
காண்க : வடகிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வடமலை, 1. (இலக். அக.) சிரவுட மகீதர மெனக் குவித்து (பாரத. இராசசூய. 44).
Tamil Lexicon
vaṭa-makītaram,
n. வட+.
See வடமலை, 1. (இலக். அக.) சிரவுட மகீதர மெனக் குவித்து (பாரத. இராசசூய. 44).
.
DSAL