வடமரம்
vadamaram
ஆலமரம் ; கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம். (M. Navi.) Main mast;
Tamil Lexicon
ஆலமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
-வடவிருக்கம்-வடவிருட்சம், ''s.'' A banyan-tree, ஆலமரம்.
Miron Winslow
vaṭa-maram
n. prob. Hind. badā+.
Main mast;
கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம். (M. Navi.)
DSAL