வஞ்சிவேந்தன்
vanjivaendhan
மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன் ; வஞ்சிநகர்த் தலைவனான சேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன். (தொல். பொ. 62, உரை.) 1. King who makes constant war, impelled by land-hunger; [வஞ்சிநகர்த் தலைவன்] சேரன். (பிங்.) 2. Cēra king, as ruler of Vaci;
Tamil Lexicon
சேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An epithet of Sera kings, சேரன்.
Miron Winslow
vanjci-vēntaṉ
n. வஞ்சி3+.
1. King who makes constant war, impelled by land-hunger;
மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன். (தொல். பொ. 62, உரை.)
2. Cēra king, as ruler of Vanjci;
[வஞ்சிநகர்த் தலைவன்] சேரன். (பிங்.)
DSAL