Tamil Dictionary 🔍

பல்சந்தமாலை

palsandhamaalai


பத்துவகைச் சந்தங்களா லியன்றதும் பத்துமுதல் நூறுவரை செய்யுட்கள் கொண்டதுமான பிரபந்தவகை (இலக். வி. 834.) A poem of 10 to 100 stanzas in ten kinds of cantam;

Tamil Lexicon


pal-canta-mālai,
n. பல்+சந்தம்+.
A poem of 10 to 100 stanzas in ten kinds of cantam;
பத்துவகைச் சந்தங்களா லியன்றதும் பத்துமுதல் நூறுவரை செய்யுட்கள் கொண்டதுமான பிரபந்தவகை (இலக். வி. 834.)

DSAL


பல்சந்தமாலை - ஒப்புமை - Similar