வசைகவி
vasaikavi
வசைகூறும் பாடல் ; வசைபாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசைகூறும் பாடல். 1. Satiric poem; lampoon; வசைபாடுவோன். 2. Satirist;
Tamil Lexicon
, ''s.'' Satire, a lampoon, ''com monly'' அரம். 2. A Satirist.
Miron Winslow
vacai-kavi
n. id.+ கவி3. (W.)
1. Satiric poem; lampoon;
வசைகூறும் பாடல்.
2. Satirist;
வசைபாடுவோன்.
DSAL