Tamil Dictionary 🔍

கலியாணப்பொருத்தம்

kaliyaanapporutham


திருமணப் பொருத்தம் ; திருமண உறுதி ; நிச்சயதார்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சிதார்த்தம். (W.) 2. Contract of betrothing in which the parties or their friends bind themselves under penalty to consummate the marriage; நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், மாகேந்திரப்பொருத்தம், ஸ்திரீதீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசியதிபதிப்பொருத்தம், வசியப்பொருத்தம், வேதைப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம்; விவாகத்திற்குப் பார்க்கும் பொருத்தங்கள். (பஞ்.) 1. (Astrol.) Hormonious correspondence between the nakṣatrās of a man and a woman which is a determining factor in reference to their fitness for marriage, examined in ten aspects, viz.,

Tamil Lexicon


, ''s.'' The con tract of betrothing in which the par ties or their friends bind themselves under penalty to consummate the mar riage.

Miron Winslow


kaliyāṇa-p-poruttam
n. id. +.
1. (Astrol.) Hormonious correspondence between the nakṣatrās of a man and a woman which is a determining factor in reference to their fitness for marriage, examined in ten aspects, viz.,
நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், மாகேந்திரப்பொருத்தம், ஸ்திரீதீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசியதிபதிப்பொருத்தம், வசியப்பொருத்தம், வேதைப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம்; விவாகத்திற்குப் பார்க்கும் பொருத்தங்கள். (பஞ்.)

2. Contract of betrothing in which the parties or their friends bind themselves under penalty to consummate the marriage;
நிச்சிதார்த்தம். (W.)

DSAL


கலியாணப்பொருத்தம் - ஒப்புமை - Similar