வசவிர்த்திகொள்ளுதல்
vasavirthikolluthal
தன்விருப்பின்படி வேலைவாங்குதல். கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் (அறப். சத. 42). To get a piece of work done according to one's desire;
Tamil Lexicon
vacavirttikoḷ-
v. tr. வசவிர்த்தி+.
To get a piece of work done according to one's desire;
தன்விருப்பின்படி வேலைவாங்குதல். கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் (அறப். சத. 42).
DSAL