Tamil Dictionary 🔍

வசவிர்த்திகொள்

vasavirthikol


vacavirttikoḷ-
v. tr. வசவிர்த்தி+.
To get a piece of work done according to one's desire;
தன்விருப்பின்படி வேலைவாங்குதல். கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் (அறப். சத. 42).

DSAL


வசவிர்த்திகொள் - ஒப்புமை - Similar