Tamil Dictionary 🔍

திதிகொள்ளுதல்

thithikolluthal


ஒரே மாதத்தில் ஒரே திதி இருமுறை வரும்போது அவற்றுள் ஒன்றைச் சிராத்தம் முதலியவற்றுக்குக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌரமாதத்தில் ஒரேதிதி இருமுறை வரும்போது ஒன்றனைச் சிராத்த முதலியவற்றுக்குக் கொள்ளுதல். (W.) To choose one of two similar titi occurring in a solar month for performing ceremonies, etc.;

Tamil Lexicon


titi-koḷ-,
v. intr. id.+.
To choose one of two similar titi occurring in a solar month for performing ceremonies, etc.;
சௌரமாதத்தில் ஒரேதிதி இருமுறை வரும்போது ஒன்றனைச் சிராத்த முதலியவற்றுக்குக் கொள்ளுதல். (W.)

DSAL


திதிகொள்ளுதல் - ஒப்புமை - Similar