Tamil Dictionary 🔍

வசந்தசகன்

vasandhasakan


[வசந்தனது நண்பன்] மன்மதன். (யாழ். அக.) Kāma, the friend of Vasanta ;

Tamil Lexicon


மன்மதன்.

Na Kadirvelu Pillai Dictionary


vacanta-cakaṉ
n. vasantasakha.
Kāma, the friend of Vasanta ;
[வசந்தனது நண்பன்] மன்மதன். (யாழ். அக.)

DSAL


வசந்தசகன் - ஒப்புமை - Similar