Tamil Dictionary 🔍

வசந்தகாலம்

vasandhakaalam


காண்க : இளவேனில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாரனை மகுடஞ்சூட்ட வந்தது வசந்தகாலம் (பாரத. சம்பவ. 91). The spring season . See இளவேனில்.

Tamil Lexicon


, ''s.'' The months of April and May.

Miron Winslow


vacanta-kālam
n. vasanta+.
The spring season . See இளவேனில்.
மாரனை மகுடஞ்சூட்ட வந்தது வசந்தகாலம் (பாரத. சம்பவ. 91).

DSAL


வசந்தகாலம் - ஒப்புமை - Similar