Tamil Dictionary 🔍

சந்தகம்

sandhakam


இடியப்பம் ; மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடியப்பம். (w.) A kind of pastry cooked in steam and forced like vermicelli through a mould; சந்தோஷம். (யாழ். அக.) Delight, joy;

Tamil Lexicon


s. a kind of pastry resembling vermicelli, இடியப்பம். சந்தகை, a mould for இடியாப்பம்.

J.P. Fabricius Dictionary


, [cntkm] ''s. [for.]'' A kind of pastry cooked in steam--as இடியப்பம்.

Miron Winslow


cantakam,
n. T. tjantika.
A kind of pastry cooked in steam and forced like vermicelli through a mould;
இடியப்பம். (w.)

cantakam,
n. prob. candaka.
Delight, joy;
சந்தோஷம். (யாழ். அக.)

DSAL


சந்தகம் - ஒப்புமை - Similar