நத்தகாலம்
nathakaalam
ஒருவன்நிழல் கிழக்கே 16 அடி நீண்டிருக்கும் மாலைப்போது (சைவச. பொது. 21, உரை.) 2. The evening time when one's shadow extends eastward to 16ft.; இரவு காலம். 1. Night time;
Tamil Lexicon
natta-kālam,
n. nakta-kāla.
1. Night time;
இரவு காலம்.
2. The evening time when one's shadow extends eastward to 16ft.;
ஒருவன்நிழல் கிழக்கே 16 அடி நீண்டிருக்கும் மாலைப்போது (சைவச. பொது. 21, உரை.)
DSAL