Tamil Dictionary 🔍

விசாதி

visaathi


நோய் ; வேறான சாதி ; காண்க : விசாதி பேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறான சாதி. 1. Different class or caste; வியாதி. கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6). Disease; . 2. See விசாதி பேதம். சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க (வேதா. சூ. 26).

Tamil Lexicon


s. vulgar for வியாதி, disease.

J.P. Fabricius Dictionary


, [vicāti] ''s.'' [''vul. for.'' வியாதி.] Disease.

Miron Winslow


vicāti
n. vyādhi.
Disease;
வியாதி. கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6).

vi-cāti
n. vi-jāti.
1. Different class or caste;
வேறான சாதி.

2. See விசாதி பேதம். சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க (வேதா. சூ. 26).
.

DSAL


விசாதி - ஒப்புமை - Similar