வங்கியம்
vangkiyam
இசைக்குழல் ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில். (மலை.) 1. Bamboo; இசைக்குழல். (சூடா.) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60). 2. Reed pipe;
Tamil Lexicon
s. a pipe, a kind of hautboy, இசைக்குழல்.
J.P. Fabricius Dictionary
, [vangkiyam] ''s.'' A pipe, a kind of hautboy, இசைக்குழல். (சது.)
Miron Winslow
vaṅkiyam
n. vamša.
1. Bamboo;
மூங்கில். (மலை.)
2. Reed pipe;
இசைக்குழல். (சூடா.) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60).
DSAL