பங்குக்காரன்
pangkukkaaran
பங்குக்குடையவன் ; ஊர்களில் மிகுதியான நிலமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமங்களில் மிகுதியான நிலமுள்ளவன். Loc. 2. The biggest shareholder in the lands of a village; பங்குக்குடையவன். (c. g.) 1. Co-sharer, shareholder;
Tamil Lexicon
paṅku-k-kāraṉ,
n. id.+.
1. Co-sharer, shareholder;
பங்குக்குடையவன். (c. g.)
2. The biggest shareholder in the lands of a village;
கிராமங்களில் மிகுதியான நிலமுள்ளவன். Loc.
DSAL