அவுக்கவுக்கெனல்
avukkavukkenal
காண்க : அவக்கவக்கெனல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. Onom. expr. of haste, as in eating, running;
Tamil Lexicon
s. great eagerness (onomat.); haste in eating, running. அவுக்கவுக்கென்று கொட்டிக் கொள்ளு கிறான், he eats most greedily.
J.P. Fabricius Dictionary
, [avukkvukkeṉl] ''v. noun.'' Sound ing as hawking, vomiting, &c., severely and in quick succession, ஒலிக்குறிப்பு. 2. Being eager, hasty, earnest, விரைதல். ''(c.)'' அவுக்கவுக்கென்றுதின்கிறான். He eats gree dily, hastily, &c. அவு்ககவுக்கென்றுவாந்திக்கிறான். He is vomit ing greatly. நாய் அவுக்கவுக்கென்று விழுகிறது. The dog attacks (us) barking eagerly. அவுக்கவுக்கென்று வேலைசெய்கிறான். He works with great diligence, or with eagerness, for his pay. அவுக்கவுக்கென்றோடுகிறான், He runs about his business with great eagerness.
Miron Winslow
avukk-avukkeṉal
int.
Onom. expr. of haste, as in eating, running;
விரைவுக்குறிப்பு.
DSAL