Tamil Dictionary 🔍

அவக்கவக்கெனல்

avakkavakkenal


விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று நாய் குரைக்கிறது. 2. Onom. expr. of sounding explosively; விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான். 1. Onom. expr. of being hasty, of leaping, galloping;

Tamil Lexicon


, [avkkvkkeṉl] ''v. noun.'' Snap ping, reaching forth the head as in snap ping, barking, kicking, &c., விரைவுக்குறிப்பு. ''(c.)'' 2. Being afraid, அச்சக்குறிப்பு. அவக்கவக்கென்று சத்தியெடுக்கிறான். He vomits profusely. அவக்கவக்கென்று தள்ளுகிறார்கள். They push him forward by the neck.

Miron Winslow


avakkavakkeṉal
n.
1. Onom. expr. of being hasty, of leaping, galloping;
விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான்.

2. Onom. expr. of sounding explosively;
ஓர் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று நாய் குரைக்கிறது.

DSAL


அவக்கவக்கெனல் - ஒப்புமை - Similar