Tamil Dictionary 🔍

சவக்குச்சவக்கெனல்

savakkuchavakkenal


வளைந்து கொடுத்தற் குறிப்பு ; ஈரப்பசையால் பதங்கெடுதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைந்து கொடுத்தற்குறிப்பு. (w.): Onom. expr. of (a) being flexible or elastic, as a twig; ஈரப்பசையாற் பதங்கெடுதற்குறிப்பு. Colloq. (b) losing crispness; as fried wafers from moisture or damp;

Tamil Lexicon


சவுக்குச் சவுக்கெ னல், v. n. being flexible and elastic (as young twigs tough meat etc); 2. losing crispness, as fried waters from moisture.

J.P. Fabricius Dictionary


, [cvkkuccvkkeṉl] ''v. noun.'' Be ing flexible, elastic, bending--as young twigs, வளைந்துகொடுக்கை. ''(c.)''

Miron Winslow


cavakku-c-cavakkenal,
n.
Onom. expr. of (a) being flexible or elastic, as a twig;
வளைந்து கொடுத்தற்குறிப்பு. (w.):

(b) losing crispness; as fried wafers from moisture or damp;
ஈரப்பசையாற் பதங்கெடுதற்குறிப்பு. Colloq.

DSAL


சவக்குச்சவக்கெனல் - ஒப்புமை - Similar