Tamil Dictionary 🔍

உக்கிரன்

ukkiran


சிவமூர்த்தங்களுள் ஒன்று , வீரபத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷத்திரியனுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (சைவச. பொது. 466, உரை.) 2. One born of a Kṣatriya father and Sūdra mother; சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு.சிவபுண். 15.) A mani-festation of šiva; வீரபத்திரன். (பிங்.) 1. Vīra-bhadra;

Tamil Lexicon


, ''s.'' Siva, சிவன். Wils. p. 137. UGRA. 2. Veerapattra, வீரபத்தி ரன். ''(p.)''

Miron Winslow


ukkiraṉ
n. ugra.
1. Vīra-bhadra;
வீரபத்திரன். (பிங்.)

2. One born of a Kṣatriya father and Sūdra mother;
க்ஷத்திரியனுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (சைவச. பொது. 466, உரை.)

ukkiraṉ
n. ugra.
A mani-festation of šiva;
சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு.சிவபுண். 15.)

DSAL


உக்கிரன் - ஒப்புமை - Similar