இலேகியம்
ilaekiyam
காண்க : இளகம் , பாகாகக் கிண்டிய மருந்து ; நக்கப்படுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்து வகை. Electuary, taken by licking;
Tamil Lexicon
லேகியம், s. electuary; 2. licking, நக்குதல். இலேகியம்பண்ண, --கூட்ட, to make an electuary.
J.P. Fabricius Dictionary
, [ilēkiyam] ''s.'' [''com.'' இலேகம்] Licking, நக்குகை. 2. A lambative, an electuary or medicine to be taken up with the tongue, பாகாகக்கிண்டியமருந்து. Wils. p. 722.
Miron Winslow
ilēkiyam
n. lēhya. (Med.)
Electuary, taken by licking;
மருந்து வகை.
DSAL