Tamil Dictionary 🔍

லாலி

laali


கலியாணம் முதலியவற்றிற் பாடப்படுவதும் அடிதோறும் லாலி என்று முடிவதுமான மங்களப்பாட்டு வகை. 1. cf. lālikā. Song consisting of eulogies, compliments, congratulations, etc., sung at weddings and other auspicious occasions, every line ending in lāli; இச்சகவார்த்தை. 2. Flattery, adulation; தாலாட்டு. 3. Lullaby; கந்தை. Rag;

Tamil Lexicon


lāli
n. prob. lāṭa.
Rag;
கந்தை.

lāli
n. [T. K. lāli.]
1. cf. lālikā. Song consisting of eulogies, compliments, congratulations, etc., sung at weddings and other auspicious occasions, every line ending in lāli;
கலியாணம் முதலியவற்றிற் பாடப்படுவதும் அடிதோறும் லாலி என்று முடிவதுமான மங்களப்பாட்டு வகை.

2. Flattery, adulation;
இச்சகவார்த்தை.

3. Lullaby;
தாலாட்டு.

DSAL


லாலி - ஒப்புமை - Similar