இலாலி
ilaali
இச்சக வார்த்தை ; ஏமாற்றுவோன் ; காமி : தீமைக்கு உட்படுத்துவோன் ; ஒரு வாழ்த்து ; மங்கலப் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
, [ilāli] ''s.'' Wheedling, coaxing, fondling, நயஞ்செய்கை. 2. A seducer, கற்பழிப் போன். Wils. p. 719.
Miron Winslow