லங்கனம்
langkanam
கடல் முதலியன கடக்கை. 1. Crossing, as of the sea; . 3. See லங்கணம். நியமந்தவறுகை. சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ்செய்தனர் (பெரிய பு. திருநாவுக். 83). 2. Violation of prescribed rules;
Tamil Lexicon
laṅkaṉam
n. laṅghana.
1. Crossing, as of the sea;
கடல் முதலியன கடக்கை.
2. Violation of prescribed rules;
நியமந்தவறுகை. சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ்செய்தனர் (பெரிய பு. திருநாவுக். 83).
3. See லங்கணம்.
.
DSAL