Tamil Dictionary 🔍

ஈங்கனம்

eengkanam


இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான் (சீவக. 1942). See இங்ஙனம்.

Tamil Lexicon


īṅkaṉam
adv. இ3+ஙனம்.
See இங்ஙனம்.
ஈங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான் (சீவக. 1942).

DSAL


ஈங்கனம் - ஒப்புமை - Similar