Tamil Dictionary 🔍

இரவி

iravi


சூரியன் ; மூக்கின் வலத்தொளை ; மலை ; எருக்கு ; வாணிகத் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்ப (தேவா. 1029, 7.) 1. Sun; மலை. (பிங்.) 2. Mountain; வாணிகத்தொழில். (பிங்.) Commerce, traffic in goods;

Tamil Lexicon


ரவி, s. the sun, சூரியன். இரவி காந்தம், s. sun-stone, சூரிய காந்தம். இரவிகுலம், the solar dynasty.

J.P. Fabricius Dictionary


, [iravi] ''s.'' The sun, ஆதித்தன். 2. The right canal for the passage of the vital air, மூக்கின்வலத்துவாரம். Wils. p. 697. RAVI. 3. A hill, mountain, மலை. ''(p.)''

Miron Winslow


iravi
n.
Commerce, traffic in goods;
வாணிகத்தொழில். (பிங்.)

iravi
n. ravi.
1. Sun;
சூரியன். கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்ப (தேவா. 1029, 7.)

2. Mountain;
மலை. (பிங்.)

DSAL


இரவி - ஒப்புமை - Similar