Tamil Dictionary 🔍

சரசம்

sarasam


இனிய குணம் ; பரிகாசம் ; காம விளையாட்டு ; மலிவு ; தேக்கமரம் ; வெண்ணெய் ; உண்மை ; இனிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேக்கு. (மலை.) 5. Teak; உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803). இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25). 6. Truth; --adv. Sweetly, pleasantly; மலிவு. 4. Cheapness, lowness of price; காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133). 3. Amorous gestures; பரிகாசம். (W.) 2. Joking, mimicry, banter; இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன். 1. Courteousness, sociability;

Tamil Lexicon


s. pleasant temper or disposition, இனியகுணம்; 2. wanton sport, jesting, பரிகாசம்; 3. amorous jestures, காமசேஷ்டை; 4. truth, உண்மை; 5. cheapness or lowness of price, மலிவு; 6. teak, தேக்கு. சரசக்காரன், சரசி, a jester. சரச சல்லாபம், சரசப்பேச்சு, amorous talk; 2. jest. சரசமான விலை, low price. சரசம்பண்ண, --செய்ய, to mock, to sport or dally wantonly. சரசலீலை, amorous caressing. சரசவார்த்தை, --பேச்சு, wanton talk or jesting. சரசி, a good-natured person; 2. a jester. கைச்சரசம், a libidinous squeezing of the hand etc.

J.P. Fabricius Dictionary


இனியகுணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [crcm] ''s.'' The teak tree, தேக்கு. ''(M. Dic.)''

Miron Winslow


Caracam,
sa-rasa. n.
1. Courteousness, sociability;
இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன்.

2. Joking, mimicry, banter;
பரிகாசம். (W.)

3. Amorous gestures;
காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133).

4. Cheapness, lowness of price;
மலிவு.

5. Teak;
தேக்கு. (மலை.)

6. Truth; --adv. Sweetly, pleasantly;
உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803). இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25).

DSAL


சரசம் - ஒப்புமை - Similar