சயனி
sayani
VI. v. i. lie down, படு; 2. sleep, தூங்கு; 3. copulate, புணர். சயனிப்பு, v. n. sleeping, lying down, copulation.
J.P. Fabricius Dictionary
, [cyṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To lie down, recline, seek repose, படுக்க. 2. To sleep, நித்திரைசெய்ய. 3. To copulate, புணர; [''ex'' சயனம்.]
Miron Winslow