வியாக்கியானம்
viyaakkiyaanam
உரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரை. தமக்குத் தோன்றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33). Exposition, explanation, comment, commentary;
Tamil Lexicon
s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு. நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not. வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor. வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
J.P. Fabricius Dictionary
viyākkiyāṉam
n. vyākhyāna.
Exposition, explanation, comment, commentary;
உரை. தமக்குத் தோன்றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33).
DSAL