Tamil Dictionary 🔍

யோகர்

yokar


யோகியர் ; முனிவர் ; சமணமுனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமணமுனிவர். (சூடா.) 3. Jaina saints; முனிவர். (சூடா.) 2. Sages, ascetics; «¢யாகியர். எண்ணிலா முனிவர் . . . . யோகர் (திருக்காளத். பு. பலருஞ். 15). 1. Yogis, followers of the yoga system;

Tamil Lexicon


, [yōkr] ''s. [pl.]'' Sages among the Jainas or Buddhists, சமணமுனிவர். 2. Anchorets, or ascetics, முனிவர். (சது.)

Miron Winslow


yōkar
n. யோகம்.
1. Yogis, followers of the yoga system;
«¢யாகியர். எண்ணிலா முனிவர் . . . . யோகர் (திருக்காளத். பு. பலருஞ். 15).

2. Sages, ascetics;
முனிவர். (சூடா.)

3. Jaina saints;
சமணமுனிவர். (சூடா.)

DSAL


யோகர் - ஒப்புமை - Similar