Tamil Dictionary 🔍

மோகினி

mokini


கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண்வடிவான பிறப்பு ; தன்னைக் காண்பவரை மயக்கும் உருவத்தையுடைய பெண் ; அசுத்தமாயாதத்துவம் ; பெண்பேய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை. Compensation in money given annually by the Government to temples for resuming their lands; பெண்பேய்வகை. மோக மோகினிகள் யோகயோகினிகள் (தக்கயாகப். 593). 4. A class of demoness; . 1. See மோகனாங்கனை. அடைய மோகினிகளாயினர் கொல் (தக்கயாகப் 87). திருமாலின் கண்டோரை மயங்கச்செய்யும் பெண்வடிவான அவதாரம். மோகினியாகிய நின்வடிவினைக் கண்டு (பரிபா. 3, 33, உரை). 2. Incarnation of Viṣṇu as a fascinating woman; See அசுத்தமாயை. பிரியா மோகினிப் பெரும் போகத்தை (ஞான. 1, 29). 3. (šaiva.) Impure Māyā.

Tamil Lexicon


s. a fascinating woman; 2. a female incarnation of Vishnu. மோகினிப்பணம், money given at an idol procession when the god appears as a female.

J.P. Fabricius Dictionary


, [mōkiṉi] ''s.'' An attractive woman, மயக்குமுருவுடையாள். 2. A female incarna tion of Vishnu, as '' Mohini.'' See திருமாலவதா ரம்.

Miron Winslow


mōkiṉi
n. mōhinī.
1. See மோகனாங்கனை. அடைய மோகினிகளாயினர் கொல் (தக்கயாகப் 87).
.

2. Incarnation of Viṣṇu as a fascinating woman;
திருமாலின் கண்டோரை மயங்கச்செய்யும் பெண்வடிவான அவதாரம். மோகினியாகிய நின்வடிவினைக் கண்டு (பரிபா. 3, 33, உரை).

3. (šaiva.) Impure Māyā.
See அசுத்தமாயை. பிரியா மோகினிப் பெரும் போகத்தை (ஞான. 1, 29).

4. A class of demoness;
பெண்பேய்வகை. மோக மோகினிகள் யோகயோகினிகள் (தக்கயாகப். 593).

mōkiṉi
n. U. muyin.
Compensation in money given annually by the Government to temples for resuming their lands;
கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை.

DSAL


மோகினி - ஒப்புமை - Similar