Tamil Dictionary 🔍

கமலாக்கினி

kamalaakkini


இருவிரல் கனமுள்ள இரண்டு விறகால் மருந்தெரிக்கும் எரிப்புத்திட்டம். (தைலவ. பாயி. 62, உரை.) Circular flame of uniformly low heat such as that produced from two thin splinters of wood each being not more than two fingers in thickness, used in the preparation of medicine,

Tamil Lexicon


, ''s.'' A fire of moderate heat spread out like the lotus for pre paring medicines.

Miron Winslow


kamalākkiṉi
n. kamala + agni.
Circular flame of uniformly low heat such as that produced from two thin splinters of wood each being not more than two fingers in thickness, used in the preparation of medicine,
இருவிரல் கனமுள்ள இரண்டு விறகால் மருந்தெரிக்கும் எரிப்புத்திட்டம். (தைலவ. பாயி. 62, உரை.)

DSAL


கமலாக்கினி - ஒப்புமை - Similar