Tamil Dictionary 🔍

காடாக்கினி

kaataakkini


பெருநெருப்பு , பெருந் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டுவிரல் கனமுள்ள நான்கு அல்லது ஐந்து விறகுகளால் எரிக்கும் எரிப்புத் திட்டம். (பைஷஜ. 4.) 2. A strong fire, produced in order to prepare medical powder, from four or five sticks each as thick as two fingers, and encircling the melting pot containing herbs; பெருநெருப்பு. (W.) 1. Great fire, conflagration;

Tamil Lexicon


s. a great fire, பெரு நெருப்பு.

J.P. Fabricius Dictionary


பெருந்தீ.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṭākkiṉi] ''s.'' A great fire, con flagration, பெருநெருப்பு.

Miron Winslow


kāṭākkiṉi
n. gādha + agni.
1. Great fire, conflagration;
பெருநெருப்பு. (W.)

2. A strong fire, produced in order to prepare medical powder, from four or five sticks each as thick as two fingers, and encircling the melting pot containing herbs;
இரண்டுவிரல் கனமுள்ள நான்கு அல்லது ஐந்து விறகுகளால் எரிக்கும் எரிப்புத் திட்டம். (பைஷஜ. 4.)

DSAL


காடாக்கினி - ஒப்புமை - Similar