Tamil Dictionary 🔍

யாகவிபாகம்

yaakavipaakam


வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகத்திற் கிடைக்கும் அவிர்ப்பாகம். இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248). Oblations at a sacrifice;

Tamil Lexicon


yāka-vipākam
n. id.+ vibhāga.
Oblations at a sacrifice;
யாகத்திற் கிடைக்கும் அவிர்ப்பாகம். இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248).

DSAL


யாகவிபாகம் - ஒப்புமை - Similar