யாழ்ப்பாணர்
yaalppaanar
யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ்வாசினையில் வல்ல பாணர்வகையார். (பு. வெ. 9, 19, கொளு.) An ancient caste of lute-players;
Tamil Lexicon
, ''s.'' The people of Jaffna. 2. Players on the lute, யாழ்வாசிப்போர். ''(p.)''
Miron Winslow
yāḻ-p-pāṇar
n. யாழ்+.
An ancient caste of lute-players;
யாழ்வாசினையில் வல்ல பாணர்வகையார். (பு. வெ. 9, 19, கொளு.)
DSAL