யாழ்ப்பாணம்
yaalppaanam
இலங்கையின் வடபாலுள்ளதும் தமிழராற் குடியேறப்பெற்றதுமான நாடு. Jaffna, a province in the north of Ceylon, inhabited by a colony of Tamils;
Tamil Lexicon
s. Jaffnapatam. யாழ்ப்பாணர், the people of Jaffna; 2. see under யாழ்.
J.P. Fabricius Dictionary
ஓரூர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Jaffna.
Miron Winslow
yāḻppāṇam
n.
Jaffna, a province in the north of Ceylon, inhabited by a colony of Tamils;
இலங்கையின் வடபாலுள்ளதும் தமிழராற் குடியேறப்பெற்றதுமான நாடு.
DSAL