Tamil Dictionary 🔍

மண்டைப்பாணர்

mantaippaanar


உண்கலம் ஏந்தி இரக்கும் பாணர்வகையார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கலமேந்தி இரக்கும் பாணர்வகையார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம் (தொல்.பொ.91, உரை) A class of Pāṇars, as begging with bowls;

Tamil Lexicon


maṇṭai-p-pāṇar
n. id.+
A class of Pāṇars, as begging with bowls;
உண்கலமேந்தி இரக்கும் பாணர்வகையார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம் (தொல்.பொ.91, உரை)

DSAL


மண்டைப்பாணர் - ஒப்புமை - Similar