Tamil Dictionary 🔍

யாழ்ப்பாணநாயனார்

yaalppaananaayanaar


ஈழதேசத்தரசனிடமிருந்து யாழ்ப்பாண நாட்டைப் பெற்றுத் தமிழர்களைக் குடியேற்றியவராகச் சொல்லப்படுபவரும் அந்தகருமான சோழநாட்டு இசைப்புலவர். (W.) A blind minstrel of the Chōla country, who is said to have been favoured by a Singhalese kind and obtaining possession of Jaffna settled there a colony of Tamil people;

Tamil Lexicon


, ''s.'' A blind mins trel of the Chola country, who being favored by the Singalese king, obtained possession of Jaffoa, then uninhabited, and introduced there a colony of Tamil people.

Miron Winslow


yāḻppāṇa-nāyaṉār
n.
A blind minstrel of the Chōla country, who is said to have been favoured by a Singhalese kind and obtaining possession of Jaffna settled there a colony of Tamil people;
ஈழதேசத்தரசனிடமிருந்து யாழ்ப்பாண நாட்டைப் பெற்றுத் தமிழர்களைக் குடியேற்றியவராகச் சொல்லப்படுபவரும் அந்தகருமான சோழநாட்டு இசைப்புலவர். (W.)

DSAL


யாழ்ப்பாணநாயனார் - ஒப்புமை - Similar