Tamil Dictionary 🔍

தாழ்ப்பாளர்

thaalppaalar


உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர். தலையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி.56). One who bides one's time;

Tamil Lexicon


tāḻppāḷr,
n. தாழ்ப்பு+.
One who bides one's time;
உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர். தலையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி.56).

DSAL


தாழ்ப்பாளர் - ஒப்புமை - Similar