Tamil Dictionary 🔍

யாப்பண்டம்

yaappandam


கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம். (W.) Things longed for by pregnant women;

Tamil Lexicon


s. (com. for வயாப்பண்டம்) things longed for by a pregnant woman.

J.P. Fabricius Dictionary


, [yāppṇṭm] ''s.'' [''com. for'' வயாப்பண் டம்.] Things longed for by a pregnant woman. See வயா.

Miron Winslow


yā-p-paṇṭam
n. வயா+.
Things longed for by pregnant women;
கருப்பவதி இச்சிக்கும் தின்பண்டம். (W.)

DSAL


யாப்பண்டம் - ஒப்புமை - Similar