Tamil Dictionary 🔍

வயாப்பண்டம்

vayaappandam


கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம். (யாழ். அக.) Eatables longed for by women during pregnancy;

Tamil Lexicon


, ''s.'' [''vul.'' யா, யாப்பண் டம்.] Things longed for by pregnant women.

Miron Winslow


vayā-p-paṇṭam
n. id.+ பண்டம்1.
Eatables longed for by women during pregnancy;
கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம். (யாழ். அக.)

DSAL


வயாப்பண்டம் - ஒப்புமை - Similar