யாமினி
yaamini
மூன்று யாமங்களையுடைய இரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மூன்று யாமங்களையுடையது.] இரவு யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்றதுயில் (பாரத. பதினெழாம். 169). Night, as consisting of three watches;
Tamil Lexicon
இராத்திரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [yāmiṉi] ''s.'' The night, இராத்திரி; ''[Sa. Yamninee.]''
Miron Winslow
yāmiṉi
n. yāminī.
Night, as consisting of three watches;
[மூன்று யாமங்களையுடையது.] இரவு யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்றதுயில் (பாரத. பதினெழாம். 169).
DSAL