யாப்புறவு
yaappuravu
தள்ளத்தகாத நியதி ; தகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளத்தகாத நியதி. ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை (நன். 132, மயிலை.). 1. Inviolable rule; தகுதி. கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை (சிலப். பதி. 24). 2. Fitness;
Tamil Lexicon
yāppuṟavu
n. யாப்புறு1-.
1. Inviolable rule;
தள்ளத்தகாத நியதி. ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை (நன். 132, மயிலை.).
2. Fitness;
தகுதி. கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை (சிலப். பதி. 24).
DSAL