Tamil Dictionary 🔍

யாப்புறுதல்

yaappuruthal


பொருள் நிரம்பியிருத்தல் ; ஏற்புடையதாதல் ; ஈட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் நிரம்பியிருத்தல். யாப்புற வந்த (தொல். பொ. 254). 1. To be pregnant with meaning; ஏற்புடையதாதல்.---tr. 2. To be appropriate; சம்பாதித்தல். வருந்தி யாப்புற்ற (ஞானா. 20). To earn, gather;

Tamil Lexicon


yāppuṟu-
v. யாப்பு+. intr.
1. To be pregnant with meaning;
பொருள் நிரம்பியிருத்தல். யாப்புற வந்த (தொல். பொ. 254).

2. To be appropriate;
ஏற்புடையதாதல்.---tr.

To earn, gather;
சம்பாதித்தல். வருந்தி யாப்புற்ற (ஞானா. 20).

DSAL


யாப்புறுதல் - ஒப்புமை - Similar