Tamil Dictionary 🔍

யாப்பியம்

yaappiyam


பொழுதுபோக்கு ; காலவரையறையுள்ளது ; புல்லியது ; நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாஞ்சிநாட்டு மருமக்கத்தாய குடும்பத்தைச்சேர்ந்த ஒருவன் குடும்பத்திலிருந்து விலகும் போது அக்குடும்பத்தில் அவனுக்குள்ள பாத்தியதைக்கு ஈடாகக் கொடுத்து ஒதுக்குஞ் சொத்து. அவனுக்கு இந்நிலத்தை யாப்பியமாகக் கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். Nā. 5. The property given to a male member of the Nācināṭu marumakkat-tāyam tarwad in lieu of his interest in the tarwad property; அற்பமானது. (யாழ். அக.) 4. That which is contemptible or mean; . 3. See யாப்பியரோகம். (குறள், 949, உரை.) காலவரையறையுள்ளது. 2. That which has a time limit; பொழுதுபோக்கு. (யாழ். அக.) 1. Hobby;

Tamil Lexicon


yāppiyam
n. yāpya.
1. Hobby;
பொழுதுபோக்கு. (யாழ். அக.)

2. That which has a time limit;
காலவரையறையுள்ளது.

3. See யாப்பியரோகம். (குறள், 949, உரை.)
.

4. That which is contemptible or mean;
அற்பமானது. (யாழ். அக.)

5. The property given to a male member of the Nānjcināṭu marumakkat-tāyam tarwad in lieu of his interest in the tarwad property;
நாஞ்சிநாட்டு மருமக்கத்தாய குடும்பத்தைச்சேர்ந்த ஒருவன் குடும்பத்திலிருந்து விலகும் போது அக்குடும்பத்தில் அவனுக்குள்ள பாத்தியதைக்கு ஈடாகக் கொடுத்து ஒதுக்குஞ் சொத்து. அவனுக்கு இந்நிலத்தை யாப்பியமாகக் கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். Nānj.

DSAL


யாப்பியம் - ஒப்புமை - Similar