Tamil Dictionary 🔍

வியாப்பியம்

viyaappiyam


See கோஷ்டம்1. 2. (மலை.) 2. Arabian costum. வியாபிக்கப்படுவது. அரனவற்கு வியாப்பியமே விமலை (சிவதரு. சிவஞான. 22.) 1. That which is pervaded;

Tamil Lexicon


s. that which may be inferred to exist, வியாத்தியையுடை யது; 2. the ground of an inference, as smoke indicates fire, அருத்தாபத் திப் பொருள்.

J.P. Fabricius Dictionary


viyāppiyam
n. vyāpya.
1. That which is pervaded;
வியாபிக்கப்படுவது. அரனவற்கு வியாப்பியமே விமலை (சிவதரு. சிவஞான. 22.)

2. Arabian costum.
See கோஷ்டம்1. 2. (மலை.)

DSAL


வியாப்பியம் - ஒப்புமை - Similar