Tamil Dictionary 🔍

காப்பியம்

kaappiyam


நால்வகை உறுதிப்பொருளையும் கூறுவதாய்க் கதைப்பற்றிவரும் தொடர்நிலைச்செய்யுள். காப்பியக் கவிகள் (சீவக.1585). A narrative poem dealing with aṟam, poruḷ, iṉpam and vīṭu and describing the exploits of a hero, being of two kinds, viz., peru-ṅ-kāppiyam and ciṟu-kāppiyam;

Tamil Lexicon


s. an epic poem, see காவியம்.

J.P. Fabricius Dictionary


, [kāppiym] ''s.'' [''as'' காவியம்.] An epic poem, containing particulars relating to அறம், பொருள், இன்பம், and வீடு, having a hero, and depicting exploits. &c., being of two kinds, the major and minor, viz:

Miron Winslow


kāppiyam
n. kāvya.
A narrative poem dealing with aṟam, poruḷ, iṉpam and vīṭu and describing the exploits of a hero, being of two kinds, viz., peru-ṅ-kāppiyam and ciṟu-kāppiyam;
நால்வகை உறுதிப்பொருளையும் கூறுவதாய்க் கதைப்பற்றிவரும் தொடர்நிலைச்செய்யுள். காப்பியக் கவிகள் (சீவக.1585).

DSAL


காப்பியம் - ஒப்புமை - Similar