யாப்பியரோகம்
yaappiyaroakam
ரோகம் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத்தக்கதும் சிறுபான்மை தீர்க்கமுடியாததுமான நாட்பட்டநோய். (குறள், 949, கீழ்க்குறிப்பு.) Chronic disease, as not completely curable, one of three rōkam, q. v.;
Tamil Lexicon
yāppiya-rōkam
n. id.+.
Chronic disease, as not completely curable, one of three rōkam, q. v.;
ரோகம் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத்தக்கதும் சிறுபான்மை தீர்க்கமுடியாததுமான நாட்பட்டநோய். (குறள், 949, கீழ்க்குறிப்பு.)
DSAL