சப்பியம்
sappiyam
சபைக்கேற்ற சொல் ; நெறிப்பட்ட பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சபைக்குத் தக்கது] நெறிப்பட்ட பேச்சு. (இலக். அக.) Propriety of speech, as observed in society;
Tamil Lexicon
s. see under சபை. (x அசப் பியம்).
J.P. Fabricius Dictionary
, [cappiyam] ''s.'' Being related to or fit for an assembly--as in அசப்பியம், unfit, சபைக்குற்றது. W. p. 893.
Miron Winslow
cappiyam,
n. sabhya.
Propriety of speech, as observed in society;
[சபைக்குத் தக்கது] நெறிப்பட்ட பேச்சு. (இலக். அக.)
DSAL